பெரிய பலன் தரும் சின்ன பழக்கம்,
காலையில் வெளிய வந்து, குறைந்தது 10 நிமிஷம் சூரிய ஒளியில் நிக்க try பண்ணுங்க.
தேவையான Vitamin D கிடைக்கும். காலையில சூரிய ஒளி எடுத்துக்கிட்டா எலும்பு பலம், மன அமைதி, நல்ல தூக்கம் எல்லாமே கிடைக்கும்.
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா?
மருதாணி பூக்களைப் பறித்து ஒரு துணியில் கட்டி, இரவு தூங்கும் போது தலைமாட்டில் வைக்க, அதன் மணம் உடல் பித்தத்தைக் குறைத்து நல்ல தூக்கம் தருகிறது.
0
Leave a Reply